அன்புள்ள பெற்றோர்களே, பாதுகாவலர்களே!

JAN 2023

தமிழ்க்கல்வி நிலையத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான  தவணை 1 சனிக்கிழமை 04-02-2023 அன்று ஆரம்பமாகவுள்ளது.
பாடசாலை ஆரம்பமாகும் நேரத்தில் சிறிது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Year 11,12:  9:00 am – 1:00 pm
Year 10:      10:00 am – 1:00 pm
Year 7,8,9:    10:30 am – 1:00 pm
Pre -School, LKG, UKG: 10:30 am – 12.30 pm
Special Class: 1:00 pm – 2:30 pm
Year 1,2,3,4,5,6:  1:30 pm – 3:45 pm
நிர்வாகக்குழு
தமிழ்க்  கல்வி நிலையம் ஹோம்புஷ்