23/09/2023 அன்று ஹோம்புஷ் ஆரம்பப்பாடசாலையில் திருத்த வேலைகள் நடைபெறுவதால்

1) எமது கல்வி நிலைய வகுப்புகள் zoom மூலம் நடைபெறவுள்ளதுடன்
2) பரிசளிப்பும் BBQ உம் பிற்போடப்பட்டுள்ளது

என்பதை அறியத்தருகின்றோம்.