Archive for May 27th, 2025
-
தமிழ்க் கதிர் 2025 அரையாண்டு இதழுக்கான மாணவர் ஆக்கம் கோரல்
அன்பான எமது பெற்றோர்களே!
எமது தமிழ்க் கல்வி நிலையத்தின் தமிழ்க் கதிர் மாணவர் சஞ்சிகைக்கான 2025 அரையாண்டு இதழையும், வகுப்பு ரீதியாக மட்டுப்படுத்தப்பட்ட ஆக்கங்கள் என்றல்லாது, கடந்த டிசெம்பர் 2024 இதழ் போன்று அனைத்து மாணவர்களின் பங்களிப்பை உள்வாங்க ம…