அன்பான எமது பெற்றோர்களே,

நமது தமிழ்க் கல்வி நிலையத்தின் மாணவர் சஞ்சிகையான “தமிழ்க் கதிர்” 2025 ஆண்டு நிறைவு இதழ் வெளிவரவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றோம்.
மாணவர்களின் ஆக்கங்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டியவை;
வகுப்பு மாணவர்கள்

PRESCHOOL / LKG / UKG மாணவர்கள்
படங்கள் வர்ணம் தீட்டுதல்
படங்களை நிழல் பிரதி எடுத்து ஆசிரியருக்கு அனுப்புதல்
அனைத்து ஆக்கங்களும் வகுப்பு ஆசிரியரால் சஞ்சிகைக்குஅனுப்பப்படும்

ஆண்டு 1 முதல் 6 வரை மாணவர்கள்
ஆக்கங்களை கைகளால் எழுதி, நிழல் பிரதி எடுத்து ஆசிரியருக்கு அனுப்புதல்
ஆக்கங்கள் A4 அளவில் ஒரு பக்கத்தை விடக் கூடாமல் இருத்தல்
அனைத்து ஆக்கங்களும் வகுப்பு ஆசிரியரால் சஞ்சிகைக்குஅனுப்பப்படும்

ஆண்டு 7 முதல் 10 வரை மாணவர்கள்
ஆக்கங்களை கணிணியில் தட்டச்சு (தமிழில் / Unicode font/ MS Word format) செய்து அனுப்புதல்
ஆக்கங்கள் A4 அளவில் ஒரு பக்கத்தை விடக் கூடாமல் இருத்தல்
அனைத்து ஆக்கங்களும் வகுப்பு ஆசிரியரால் சஞ்சிகைக்குஅனுப்பப்படும்

ஆண்டு 11 முதல் 12 வரை மாணவர்கள்
ஆக்கங்களை கணிணியில் தட்டச்சு (தமிழில் / Unicode font/ MS Word format) செய்து அனுப்புதல்
ஆக்கங்கள் A4 அளவில் ஒரு பக்கத்தை விடக் கூடாமல் இருத்தல்
அனைத்து ஆக்கங்களும் வகுப்பு ஆசிரியரால் சஞ்சிகைக்குஅனுப்பப்படும்

உங்கள் ஆக்கங்கள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு உங்கள் வகுப்பு ஆசிரியரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் ஆக்கங்கள் அனைத்தையும் 15/11/2025 திகதிக்கு முன்பாக உங்கள் ஆசிரியருக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
சில பரிந்துரைகள்
1.⁠ ⁠மாணவர் வரைந்த சித்திரம்
2.⁠ ⁠⁠எனது விடுமுறை நாட்கள் அல்லது விடுமுறையில் ஒரு நாள்
3.⁠ ⁠⁠நான் கொண்டாடிய நவராத்திரி
4.⁠ ⁠⁠தீபாவளி (ஓவியம் அல்லது கட்டுரை)
5.⁠ ⁠⁠நான் ரசித்த பாப்பா பாட்டு அல்லது சிறுவர் கதை – எழுதியவர் விபரத்துடன்
6.⁠ ⁠⁠குறுக்கெழுத்துப் போட்டி (மேல் வகுப்பு மாணவர்)
7.⁠ ⁠⁠நான் வாசித்த புத்தகம் (நூல் நயப்பு)
8.⁠ ⁠⁠அவுஸ்திரேலியாவில் நான் கண்ட நிகழ்வு ஒரு பார்வை (மேல் வகுப்பு மாணவர்)
9.⁠ ⁠⁠நான் சேகரித்த பிரதேச வழக்குத் தமிழ்ச் சொற்கள் (மேல் வகுப்பு மாணவர்)
இவை தவிர இந்த ஆண்டு பாடசாலையில் நிகழ்ந்த கொண்டாட்டங்கள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள், வெளியார் நிகழ்ச்சிகளில் பாடசாலை மாணவர்கள் பங்கேற்ற நிகழ்வுகளின் ஒளிப்படங்கள்)

Dear Parents,

We hope our students are preparing their articles for our school magazine as guided by their class teachers. We kindly request your support to encourage the students and ensure submissions meet the below guidelines.
Submission Requirements by Class

Preschool / LKG / UKG
Submit a photo of a drawing or painting to the class teacher.
Class will forward all submission to the editorial team.

Year 1 – Year 6
Handwritten article in Tamil (maximum 1 A4 page)
Send a clear photo of the work to the class teacher.
Class will forward all submission to the editorial team.

Year 7 – Year 10
Typed article in Tamil (maximum 1 A4 page)
Must be in Unicode font – submit in MS Word format.
Class will forward all submission to the editorial team.

Year 11 & Year 12
Typed article in Tamil (maximum 1 A4 page) in Unicode font – MS Word format.
Class will forward all submission to the editorial team.

Submission Due Date:
Saturday, 15 November 2025
ALL SUBMISSIONS WILL BE FORWARDED TO THE EDITORIAL TEAM!

For any questions, please contact your class teacher.
Thank you for your support and encouragement to our students. We look forward to presenting their creativity in our school magazine.

Thank you
TSCH Management Committee – 2025