அன்பான எமது பெற்றோர்களே, நமது தமிழ்க் கல்வி நிலையத்தின் மாணவர் சஞ்சிகையான “தமிழ்க் கதிர்” 2025 ஆண்டு நிறைவு இதழ் வெளிவரவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றோம். மாணவர்களின் ஆக்கங்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டியவை; வகுப்பு மாணவர்கள் …
ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் 1987 ஆம் ஆண்டு ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலையில் சனிக்கிழமைகள் தோறும் எம் இளைய தலைமுறையினருக்கு தமிழ் மொழி, தமிழ்க் கலாசாரம் என்பவற்றைச் சொல்லிக் கொடுப்பதற்காக நல்லெண்ணம் கொண்ட சில பெரியோர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
Follow us
Follow us on social media and be the first to find out about our news!