அன்பான எமது பெற்றோர்களே! எமது தமிழ்க் கல்வி நிலையத்தின் தமிழ்க் கதிர் மாணவர் சஞ்சிகைக்கான 2025 அரையாண்டு இதழையும், வகுப்பு ரீதியாக மட்டுப்படுத்தப்பட்ட ஆக்கங்கள் என்றல்லாது, கடந்த டிசெம்பர் 2024 இதழ் போன்று அனைத்து மாணவர்களின் பங்களிப்பை உள்வாங்க ம…
ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் 1987 ஆம் ஆண்டு ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலையில் சனிக்கிழமைகள் தோறும் எம் இளைய தலைமுறையினருக்கு தமிழ் மொழி, தமிழ்க் கலாசாரம் என்பவற்றைச் சொல்லிக் கொடுப்பதற்காக நல்லெண்ணம் கொண்ட சில பெரியோர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
Follow us
Follow us on social media and be the first to find out about our news!