அன்பான எமது மாணவகளே மற்றும் பெற்றோர்களே,

 

தமிழ் மீதுள்ள உங்கள் பற்று எழுத்துருவில் சிறப்பாக வளர வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்க்கதிர்  புதுப்பொலிவு பெற்று இன்று கதிர் வீசி வெளிவருகின்றது.

தமிழ்க்கதிர் சஞ்சிகையில் மாணவர்கள் மிக ஆர்வத்தோடு பங்கெடுத்துக் கொண்டது வரவேற்கத்தக்கது. அடுத்து வரும் சஞ்சிகைக்கான உங்கள் படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆர்வவத்தை அறியும் பொழுது மனம் புழகாங்கிதமடைகிறது.

தமது ஆக்கங்கள் மூலம் தமிழ்க்கதிரில் பங்கெடுத்த மாணவர்களுக்கும், இம்மலரை அழகுற வடிவமைத்த இதழ் ஆசிரியர்களுக்கும், தமிழ்க்கதிர் வெளிவர உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ்க்கதிர் தொடர்ந்து வெளிவந்து, எமது மாணவர்களின் தமிழ் எழுத்தாற்றலை வளர்க்க, மாணவர்களை ஊக்குவிக்குமாறு பெற்றோரை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ்க்கதிரைப் பெற்றுக் கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்தவும்.

2023

தமிழ்க்கதிர் – சித்திரைத் திங்கள் வெளியீடு

தமிழ்க்கதிர் – ஐப்பசித் திங்கள் வெளியீடு

 

 

என்றும் அன்புடன்,

தமிழ்க் கல்வி நிலையம், ஹோம்புஷ்